Posted by  Suresh Joachim   in       3 years ago     1367 Views     Comments Off  

 

Suresh Joachim - Longest duration  balancing on one foot_1123_Fin copy

அவர் 60க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார், மேலும் சாத்தியமில்லாததாக தோன்றுபவற்றைச் செய்வதன்மூலமும் பல பிரிவுகளில் வியப்பூட்டத்தக்க உலக சாதனைகளை முறியடிப்பதன்மூலமும் சர்வதேச அளவில் பொதுமக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். தற்போது அவர் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாத 20 சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளார்.

வறுமை இல்லை நோய் இல்லை போர் இல்லை

சுரேஷ் ஜோயாச்சிம் சர்வதேச உலக சமாதானத்திற்கான மராத்தான். கூடுதல் விவரங்களுக்கு worldpeacemarathon.com

சுரேஷ் ஜோயாசிம் உலக சாதனைகள்

1) 1,000 மணிநேரம் தொடர்ச்சியான ஓட்டம்

2) 84 மணிநேரத்திற்கு டிரம் இசைத்துள்ளார்

3) டிரெட்மில்லில் 168 மணிநேரம் ஓடி 659.27 கிமீ நிறைவுசெய்துள்ளார்

4) கையுறை அணியாமல் 4.5 கிகி செங்கலை சுமந்துகொண்டு கைப்பிடிகள் இல்லாத கீழ்நோக்கிய நிலையில் 126.675 கிமீ கடந்துள்ளார்.

5) இடைவிடாமல் 56.62 கிமீ ஊர்ந்து சென்றுள்ளார்

6) நகரும் படிக்கட்டுக்களில் 11,791 முறை மேலும் கீழும் சவாரிசெய்துள்ளார்

7) தொடர்ச்சியாக 120 மணிநேரம் வானொலி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

8) 24 மணிநேரத்தில் ஒரு கூடைப்பந்தை 156.71 கிமீ கடத்தியுள்ளார்.

9) ரெஜிஸ்&கெல்லி காட்சியில் 69 மணிநேரத்திற்கு தொலைக்காட்சியைப் பார்த்துள்ளார்.

10) தொடர்ச்சியாக 100 மணிநேரம் நடனமாடியுள்ளார்.

11) தொடர்ச்சியாக 24 மணிநேரம் மூன்வாக் செய்துள்ளார்.

12) ஒரு டிரெட்மில் மீது வெறும் 7 மணிநேரத்தில் 100 கிமீ ஓடியுள்ளார்.

13) 42 மணிநேரத்திற்கு ஒரு இடைவிடாத இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

14) ஒரு ஆடும் நாற்காலியில் 75 மணிநேரத்திற்கு ஆடியுள்ளார்.

இவ்வாறாக இந்த பட்டியல் நீள்கின்றது.

சுரேஷைப் பற்றி உண்மையில் நம்புதற்கரிய விஷயம் என்னவெனில், எதையுமே அவரால் மிகவும் விரைவாக ஒரு குறுகிய கால அளவிற்குள் கற்றுக்கொள்ள முடியும். அவர் 1996 முதற்கொண்டு உலக சாதனைகளை முறியடித்துக்கொண்டே வருகின்றார், மேலும் அவரது நோக்கம் என்னவெனில் மிகவும் சமீபத்திய சாதனைகளுக்கான சாதனை உள்ளிட்ட பல வெவ்வெறு பிரிவுகளில் சாதனைகளைத் தக்கவைத்துக்கொள்வதாகும். 20 ஆண்டுகளில் 500 உலக சாதனைகளை முறியடிப்பதே அவரது இறுதி இலக்கு ஆகும்.




வறுமை இல்லை நோய் இல்லை போர் இல்லை

சுரேஷ் ஜோயாச்சிம் சர்வதேச உலக சமாதானத்திற்கான மராத்தான். கூடுதல் விவரங்களுக்கு worldpeacemarathon.com